ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம், திருவண்ணாமலை
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர மடம், திருவண்ணாமலையில் சிம்ஹ தீர்த்தக்கு எதிரே கிரிவலம் சாலையில் அமைந்து இருக்கிறது.
சிவபெருமானின் ப்ரஸித்தி பெட்ர அக்னி ஷேத்ரமாக திருவண்ணாமலை விளன்குக்கிறது. இந்த ஷேத்ரத்தில் சிவபெருமான் வேரு உருவத்தில் இல்லாமல் ஜோதியே வடிவாய் காட்சி அளிக்கிறார். பக்தர்கள் அருணாசலா மலையை சிவபெருமானகவே வரித்து கொண்டு கிரிவலம் சுற்றுவதை மிகவும் விசேஷமாக செய்து வருகிறாற்கள்.
ஸ்ரீ மடதின் உள்ளே உள்ள சன்னதிக்களுக்கு நித்ய பூஜைகள் நடக்கின்றது. இதை தவிர ஒரு கோசாலையும் ஸ்ரீ மடதின் உள்ளேயே இயங்கி வருகிறது.
பௌர்னமி தினத்து அன்று எப்பொதும் இன்கு ஸ்ரீ மடதில் சன்டி ஹோமம் செய்து வருகிறாற்கள். சமீபத்தில், புஜ்யஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிஜி அவர்களின் 75 வது அவதார மஹொத்ஸவ விழா மிக விசேஷமாக கொண்டாடபட்டது.விழாவின் ஒரு பகுதியாக வனோத்ஸவமும் (மரம் நடுதல்) சேய்ய பட்டது.